Posts

Showing posts with the label Karthika Adaikalam

உலக அழகி கார்த்திகா-வை நியாபகம் இருக்கா..? - இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

Image
  "உலக அழகி நான் தான்" இந்த பாடலை எந்த ஒரு 90ஸ் கிட்ஸும் மறந்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு செம்ம பேமஸான பாடல். இந்த பாடலில் நடித்து அசத்தியவர் கார்திகா, இவர் இதை தொடர்ந்து ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார்.    அதை தொடர்ந்து இவர் பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகின்றாராம்.    தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தூத்துக்குடி’ சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்.    இந்த படத்தில் இடம்பெற்ற ‘கருவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட் அடைந்தது. மேலும், கார்த்திகா நடித்த ‘பிறப்பு’ படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.      1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் அதன் பின்னர் ஆடிஷன் மூலம் ...

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன "உலக அழகி நான் தான்....!" கார்த்திகா - புகைப்படங்கள் உள்ளே

Image
கடந்த 2006-ல் வெளிவந்த "தூத்துக்குடி" என்ற படம் பெரிய அளவில் போகலேன்னாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கருவாப்பையா.. கருவாப்பையா... கருவாச்சிய கவுத்துப்பிட்ட... மனசாட்சிய கெடுதுப்பிட்ட’ என்ற பாடல், மெயின் சேனல்கள் தொடங்கி உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பாத நாளே இல்லை என்கிற அளவுக்கு செம ஹிட் அடித்தது.  2007-ம் ஆண்டு வெளியான பிறப்பு படத்தில் முகம் முழுதும் எண்ணெயை பூசிக்கொண்டு உலக அழகி நான் தான் என்று பயமுறுத்தினார். இந்த பாடலும் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனது. ஆனால், பாட்டு ஹிட் ஆகி என்ன செய்ய..?  அடுத்து வந்த வாய்ப்புகள் அத்தனையும் சொதப்பல் ரகம். இதனால் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்த கார்த்திகா, நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் போவது என்று பொது விதியின்படி போனவர்தான். இதுநாள் வரை எங்கிருந்தார் என்ற தகவலே இல்லை.  கருவாச்சியாக ஒல்லியாக இருந்த கார்த்திகா, இப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு காஸ்மீர் ஆப்பிள் நிறத்தில் பொசு பொசுவென கோடம்பாக்கத்துக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.அக்கா,தங்கச்சியா நடிக்க கூப்பிட்டாங்கன்னுதான் சினிமாவே வேணாம்னு போனார்....