Posts

Showing posts with the label Ravikumar

காதல் மனைவிக்காக தண்டவாளத்தில் தலை கொடுத்த இளைஞர்..! 2 மணி நேரத்தில் உயிர் தியாகம்..!

Image
சேலம் : கொண்டலாம்பட்டி பகுதியில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவிக்குமார் - சரண்யா தம்பதியர், ஒரே நாளில் தற்கொலை செய்து உயிரிழந்த சோக சம்பவத்தை பற்றிய உண்மை கதை தான் இது. தந்தையின் மறைவால் மன உளைச்சலும், கடுமையான வயிற்று வலியும் சரண்யாவை தவறான முடிவுக்கு தள்ளியதாகத் தெரிகிறது. மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ரவிக்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 30), அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் சர்வீஸ் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அவரது நண்பரின் தங்கை, மல்லூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா (வயது 28)வை அவர் காதலித்து, இருவரும் சம்மதமாகத் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருந்தது. இருப்பினும், சரண்யாவின் தந்தையின் திடீர் மறைவு அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.தந்தையின் இழப்பால் கடுமையான மன அழுத்தத்தில் சிக்கிய சரண்யா, அதற்கு மேலாக வயிற்று வலியால் துன்புற்றார். அக்கம் பக்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், வலி...

நடிகர் ரவிக்குமார் மறைவு.. உடலை பார்த்து எம்.எஸ்.பாஸ்கர் சொன்ன வார்த்தை!

Image
 தமிழ் சினிமாவையும் சின்னத்திரையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது நடிகர் ரவிக்குமாரின் மறைவு.  சன் டிவியில் ஒளிபரப்பான "சித்தி" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரவிக்குமார், கே. பாலசந்தர் இயக்கிய "அவர்கள்", "பகலில் ஓர் இரவு" மற்றும் ரஜினிகாந்தின் "சிவாஜி" படத்தில் அரசியல்வாதியாக நடித்து புகழ்பெற்றவர்.  நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஏப்ரல் 4, 2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரவிக்குமாரின் உடலுக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  "சின்ன பாப்பா பெரிய பாப்பா" சீரியலில் நடித்து பிரபலமான எம்.எஸ். பாஸ்கர், "இதுக்கு மேலயும் கஷ்டப்படாம போயிட்டீங்க அண்ணா" என உருக்கமாக பேசினார்.  ரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதை அருகில் இருந்து பார்த்தவர் பாஸ்கர். அவரது பேச்சு ரசிகர்களை உலுக்கியது.  கடந்த மார்ச் மாதம் ...