Posts

Showing posts with the label celebrity marriages

கன்றாவி.. நடிகர் நடிகைகள் விவாகரத்துக்கு காரணம் இது தான்.. அதிர வைத்த பாடகி சுசித்ரா!

Image
பிரபல பாடகி சுசித்ரா, தமிழ் திரையுலகில் திரைமறைவு நிகழ்வுகள் குறித்து வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் தொடர்ந்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.  இவர் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  சுசித்ராவின் கருத்துகள், திரையுலக பிரபலங்களின் திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சுசித்ராவின் கூற்றுப்படி, “பிரபலங்களின் விவாகரத்துக்கு ‘கருத்து வேறுபாடு’ என்பது மட்டுமே காரணமாக கூறப்படுகிறது.  ஆனால், அதற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் வேறு.” திரைத்துறையைச் சேராத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நடிகர்கள் திருமணம் செய்யும்போது, அந்தப் பெண்கள் திரையுலகின் பிரகாசமான சூழலையும், சக நடிகைகளின் புகழ் மற்றும் செல்வத்தையும் கண்டு பதற்றமடைகின்றனர்.  இந்தப் பதற்றம், சில நடிகர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களின் தனிப்பட்ட வாழ்கையை நாசம் ஆக்குகிறது என சுச...