Posts

Showing posts with the label Jothilakshmi Co Actress

விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பட நடிகை - பரபரப்பு தகவல்

Image
சினிமா நடிகைகள் விபசார வழக்கில் சிக்குவது இது முதன் முறை அல்ல, ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது சிக்கி விடுகிறார்கள். சமீபத்தில் தான சீரியல் நடிகைகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த நடிகை சங்கீதா மற்றும் சில நடிகைகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில்  விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 23 வயதான பிரபல சினிமா துணை நடிகை ஜோதிலட்சுமி  உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். மதுரையில் விபச்சாரம் நடப்பதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல வலைத்தளமான லோகாண்டோ எனும் வெப்சைட் மூலம் இது நடைபெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து வெப்சைட்டில் இருந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் ரவி என்பவரிடம் வாடிக்கையாளர் போல் போலீஸ்காரர் பழனி குமார் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.  அவரிடம் பேசிய விபச்சாரா ப்ரோக்கரான ரவி ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் என்றும் மூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களில் யார் உங்களுக்கு தேவையோ பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.  மேலும், முனிசாலையில் உள்ள தனி வீட்...