“விஸ்வநாத் & சன்ஸ்” படம் எப்படி இருக்கு? விமர்சனம்!
சூர்யா – மமிதா பைஜூ ஜோடியில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான “விஸ்வநாத் & சன்ஸ்” இன்று (ஆகஸ்ட் 14) வெளியானது. படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே X-ல் விமர்சனங்கள் வெள்ளம் போல் வந்தன. பெரும்பாலானவை ஒரே வார்த்தையில் சொன்னால்… Cringe Pro Max. கதை என்ன? சூர்யா சஞ்சய் விஸ்வநாத் என்ற சர்வதேச பிஸ்டல் ஷூட்டர். வயது 40-ஐத் தாண்டியவர். ஒழுக்கமான, அமைதியான வாழ்க்கை. மகன் நோய்வாய்ப்பட்டு எலும்பு மஜ்ஜை தேவைப்படும்போது வாழ்க்கை திருப்பம். அப்போது மமிதா பைஜூவின் கதாபாத்திரம் (மேடி) வருகிறது. வயது வித்தியாசம் 20 வருடம். அவள் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். குடும்பம், காதல், உணர்ச்சிகள் என்று படம் போகிறது. X விமர்சனங்களின் சாரம் பலர் முதல் பாதியை “okay” என்று சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியை “weak”, “melodrama”, “drag” என்று திட்டினார்கள். ஆனால் எல்லாருக்கும் பொதுவான புகார் ஒன்றுதான் – சூர்யா–மமிதா காதல் காட்சிகள். “51 வயது ஆள் 20 வயது பெண்ணை காதலிக்கிறார்… shit” “Suriya and Mamitha Cringe Cringe scenes” “Cringe feast from start to finish” “Padama da ithu. Cringe pro max. Mamitha scenes 🤮” “Lottery s...