Posts

Showing posts with the label Kanvi

ஹனிமூனில் மனைவியின் அந்த உறுப்பை பார்த்த கணவன்.. ஒரே வாரத்தில் கணவன்-மனைவி இருவரும் சோக முடிவு.. இந்த காலத்துல இப்படியுமா..?

Image
பெங்களூரு: திருமணமான சில வாரங்களிலேயே மனைவியின் தற்கொலை, வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டு, குடும்பத்தினரின் மிரட்டல் ஆகியவற்றால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர், ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள நாக்பூரில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அவரது தாயும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிர் பிழைத்துள்ளார். பெங்களூருவின் வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த சூரஜ் சிவன்னா (வயது 30-36) ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கன்வி, எம்.பி.ஏ. பட்டதாரி. இருவருக்கும் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இலங்கைக்கு 10 நாள் தேனிலவு சென்றனர். தேனிலவின் போது, கன்வியின் திருமணத்திற்கு முந்தைய காதல் உறவு குறித்து சூரஜுக்கு தெரியவந்தது. தேனிலவில் மனைவியின் மறைவான பகுதியில் ஏதோ ஒரு டாட்டூ வரையப்பட்டு அழிக்கப்பட்டதற்கான தடயங்களை பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மனைவி கன்வி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஒருவ...