Posts

Showing posts with the label family secrets

கவுண்டமணி மனைவி யார் என்று தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.  காமெடி, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து வகையான ரோல்களையும் ஏற்று ரசிகர்களை கவர்ந்தவர். இவரது மனைவி சாந்தி கடந்த மே மாதம் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நடிகரும் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல அறியாத தகவல்களை பகிர்ந்துள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கவுண்டமணியின் குடும்ப ரகசியம் கவுண்டமணி தனது குடும்பத்தை மிகவும் ரகசியமாக வைத்திருப்பவர். அவரது மனைவி சாந்தி மற்றும் இரு மகள்கள் (சுமித்ரா, செல்வி) பற்றி பொதுவெளியில் அதிகம் தெரியாது. குடும்ப புகைப்படங்களை ஒருபோதும் வெளியிடவில்லை. குடும்ப விஷயங்களை கேட்டால், "என்னுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கென்ன அவ்வளவு ஆர்வம்?" என நறுக்கென கேட்டுவிடுவாராம். எந்த நிகழ்ச்சிக்கும் தனியாகவே வருவார். பிறந்தநாள் ...