A.I இல்ல, 100% ஒரிஜினல்! பொட்டுத்துணி இல்லாமல் நடிகை முமைத் கான்! பார்த்து விழி பிதுங்கிய ரசிகர்கள்!
நடிகை முமைத் கான் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற செய்தி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்படவுள்ள இந்த வெப் சீரிஸ், பல்வேறு மொழி ரசிகர்களை ஒரே நேரத்தில் ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முமைத் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.செய்திகளின்படி, இந்த வெப் சீரிஸில் சில துணிச்சலான காட்சிகள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, முமைத் கான் ஆடையின்றி சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இயக்குநர் இந்தக் காட்சிகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் (AI அல்லது VFX) கொண்டு உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தபோது, முமைத் கான் அதற்கு உடன்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.அதற்கு பதிலாக, அவர் “நான் ஒரிஜினலாகவே நடிக்கிறேன்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். “ரசிகர்கள் என்னுடைய AI வீடியோவைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நானே இருக்கும்போது எதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்? நானே ஆடையின்றி நடிக்கத் தயார்” என்று அவர் வெளிப்படையாக தெரிவித்ததாகச் ச...