Posts

Showing posts with the label albania

நேரலையில் செய்தி வாசிக்கும் போது கழண்ட மேலாடை.. விளாசும் பொதுமக்கள்! தீயாய் பரவும் வீடியோ!

Image
அல்பேனியா : ஒரு தொலைக்காட்சி சேனல் உலக அளவில் சர்ச்சையை கிளப்பியது பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் தான் இது. "Zjarr TV" என்ற இந்த சேனல், 2015 முதல் பெண் செய்தி வாசிப்பாளர்களை மார்பகம் தெரியும் அளவுக்கு திறந்த ஜாக்கெட்டுகளை அணிய வைத்து செய்தி வாசிக்கச் செய்தது. இது குறித்து சேனல் உரிமையாளர் இஸ்மெட் ட்ரிஷ்டியிடம் கேட்ட போது, இந்த முயற்சி, “அல்பேனியாவில் செய்திகள் அரசியல் சக்திகளால் புனையப்படுகின்றன, எனவே மக்களுக்கு ‘நிர்வாண உண்மையை’ வழங்க விரும்புகிறோம்” என்று குறியீட்டு அர்த்தத்தில். அதாவது செய்திகளை எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே கொடுக்கிறோம் என்பதற்கான அடையாளம் இதான் இது என கூறினார். ஆனால், இது உண்மையில் உண்மையை வெளிப்படுத்தியதா, அல்லது பெண்களை வெறும் பொருளாக மட்டும் பார்க்க செய்ததா? என்ற கேள்வி எழுகிறது.  முதலில், 21 வயது மாணவியான என்கி பிராகாஜ் இப்படி செய்தி வாசித்து பிரபலமானார். அவரது தோற்றம் சமூக ஊடகங்களில் வைரலானது, ஆனால் பின்னர் அவர் பிளேபாய் பத்திரிகைக்கு மேலாடையின்றி புகைப்படதிற்கு போஸ் கொடுத்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  அவரைத் தொடர்ந்து கிரெட்டா...