Posts

Showing posts with the label freebie culture

“வீட்டுக்கு ஒரு விலையில்லா EV ஸ்கூட்டர்” ஒரே சொருவாக சொருகிய கட்சி! பரபரப்பு தகவல்கள்!

Image
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. இதில் "வீட்டுக்கு ஒரு விலையில்லா EV ஸ்கூட்டர்" என்ற தடாலடி திட்டம் குறித்து சமூக வலைதளங்களிலும், வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, அ.தி.மு.க. (AIADMK) தனது தேர்தல் வாக்குறுதிகளில் "அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்" என்ற பெயரில் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதை அறிவித்துள்ளது. முதற்கட்ட அறிவிப்புகளில் 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25,000 மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமீபத்திய விவாதங்களில் இலவச EV ஸ்கூட்டர் (மின்சார ஸ்கூட்டர்) என்று முழுமையாக இலவசமாக வழங்குவது குறித்து சாத்தியக்கூறுகளை விவாதித்து வருகின்றதாம். இது புதிய அறிவிப்பாக இருக்காது என்றும், அ.தி.மு.க.வின் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களின் விரிவாக்கமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவல்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. ஒருபுறம், "இலவ...