தன்னுடைய கண் முன் சுய இன்**ம் அனுபவித்த மாணவன்! பாபநாசம் பட நடிகை ஆஷா சரத் கொடுத்த எதிர்பாராத பதில்..! வைரல் வீடியோ!
தமிழ் OTT உலகில் புதிய அலைவரிசையை ஏற்படுத்தியிருக்கும் "நடு சென்டர்" வெப் சீரிஸ், ஜியோ சினிமா (Disney+ Hotstar) தளத்தில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆரம்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கூடைப்பந்து (பாஸ்கெட்பால்) விளையாட்டை மையப்படுத்திய இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா தொடரில், மலையாளத்தின் பிரபல நடிகை "ஆஷா சரத்"* துணை பிரின்சிபால் பார்வதி (VP) கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பெரும் பேச்சை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயது பிரச்னைகள், போதைப்பொருள் பழக்கம், ராகிங், நட்பு, காதல் என இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை துணிச்சலாக பேசும் இந்த சீரிஸில் ஒரு குறிப்பிட்ட காட்சி தான் இப்போது இணையத்தில் புயலாக வைரலாகி வருகிறது. அதில், பள்ளியின் தலைசிறந்த பாஸ்கெட்பால் வீரரான மாணவன் ஒருவன் (பிரதீப் கதிர்செல்வன் 'PK' - SK சூர்யா நடிப்பு) தனது அறையில் தனிமையில் இருக்கும் போது, திடீரென துணை பிரின்சிபால் பார்வதி (ஆஷா சரத்) அறைக்குள் நுழைகிறார். அந்த நேரத்தில் மாணவன் சுய இ**பம் செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வதி, உடனடியாக கதவை சாத்திவிட்டு வெளியேறுகிறார். இத...