காதலன் சொன்ன வார்த்தை.. ஆணுறைகளை வீட்டு தரையில் கொட்டிய காதலி.. அடுத்து நடந்த நம்ப முடியாத சம்பவம்..
ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் பகுதியில் இளம் காதலர்கள் இடையே ஏற்பட்ட உணர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை சந்தித்த காதலன் சொன்ன ஒரு வார்த்தையால் அதிர்ச்சியடைந்த காதலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் பயன்படுத்திய ஆணுறைகளை சுத்தம் செய்து பின்னர் சேகரித்து வைத்திருந்த பிளாஸ்டிக் குடுவையை எடுத்து வந்து காதலனின் வீட்டு தரையில் கொட்டிய அதிர்ச்சி நிகழ்வு, பின்னர் நடந்த நம்ப முடியாத திருப்பத்தால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராய்பூரைச் சேர்ந்த ராகுல் ஷர்மா (28) ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் பணியாற்றி வருகிறார். அவரது காதலி அஞ்சலி குப்தா (25) அதே பகுதியில் ஒரு பியூட்டி பார்லரில் பணியாற்றி சொந்தமாக வருமானம் ஈட்டி வருகிறார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆழமான காதலில் இருந்து வந்தனர். சமீபத்தில் ராகுல், தனது குடும்பத்தினர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அஞ்சலியிடம் கூறியிருந்தார். இதனால் பயந்துபோன அஞ்சலி, “ஒருவேளை பிரச்னை ஏற்பட்டால் ஆதாரம் இருக்க வேண்டும்” என நினைத்து, ஒவ்வொரு முறை அவ...