Posts

Showing posts with the label neena gupta

உடலுறவு இதற்கு மட்டும் அல்ல.. பிரபல நடிகை ஓப்பன் டாக்..!

Image
பெண்களின் சுதந்திரம் பற்றிய பேச்சு இன்றைய காலத்தில் அதிகரித்தாலும், சில விஷயங்களில் அவர்களுக்கு வரையறைகள் உள்ளன. குறிப்பாக, அந்தரங்க விஷயங்களைப் பற்றி பெண்கள் வெளிப்படையாகப் பேசுவது சமூகத்தில் பெரும்பாலும் ஏற்கப்படுவதில்லை.  இதை மீறி, பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தா, தனது 65 வயதிலும் சர்ச்சைக்குரிய வகையில் இது பற்றி பேசியுள்ளார். “லஸ்ட் ஸ்டோரீஸ் 2” திரைப்படத்தில் பாட்டியாக நடித்த அவர், திருமணத்திற்கு முன் உறவைப் பற்றி பேசி, இளம் கதாபாத்திரத்தை தைரியப்படுத்தும் காட்சி பலரை அதிர்ச்சியடையச் செய்தது.  இதற்கு விமர்சனங்களும் எழுந்தன.நீனா குப்தா, ஒரு இந்தி ஊடக பேட்டியில், இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் உடலுறவை ஆண்களின் இன்பத்திற்கும், குழந்தை பெறுவதற்கும் மட்டுமே என்று நினைப்பதாகவும், அதை தங்கள் மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்துவதில்லை என்றும் கூறினார்.  பெண்கள் இது பற்றி பேச தயங்குவதையும், ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது தவறாகக் கருதப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இவரது வெளிப்படையான பேச்சு, தேசிய விருது பெற்ற ஒரு நடிகைக்கு இது தேவையா என்ற விவாதத்தை எழுப்பியது. சமூகத்தில்...