Posts

Showing posts with the label KGF2

K.G.F படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.    இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2 எடுக்கப்பட்டது.    ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் இத்திரைப்படம் ஜூலை 16ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.   இந்திய சினிமாவில் மிகச்சிறிய வியாபார எல்லையை கொண்டிருந்த கன்னட சினிமாவை மிகப் பெரிய மார்க்கெட்டுக்குள் கொண்டு சென்ற பெருமை கே ஜி எஃப் படத்துக்கு உண்டு.      கே ஜி எஃப் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. படம் வெளியான பிறகு கிடைத்த விமர்சனங்களால் அந்த படம் மாபெரும் வசூலை குவித்தது.    அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு அப்பட...

KGF 2 - செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் கசிந்தது - வைரலாகும் புகைப்படம்

Image
அறிமுக நடிகர் "யாஷ்" நடிப்பில் கடந்த 2018 இறுதியில் வெளிவந்து ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்த படம் KGF. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வரவுள்ளது.  இந்த இரண்டாம் பாகத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது, அந்த வகையில் KGF2 படத்தின் செகண்ட் லுக் நாளை வெளிவரவுள்ளது. அவை இன்றே இணையத்தில் லீக் ஆனதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.  அதோடு அந்த போஸ்டரும் இணையத்தில் உலா வர ஆரம்பித்துவிட்டது. தற்போது இந்த போஸ்டர் தான் டுவிட்டர், பேஸ்புக் என வைரலாகி வருகின்றது, இதோ... Mass Look..!!🔥 #KGFChapter2 pic.twitter.com/E3Wd2nPImc — Y B C A™ (@Yashcultsguru) January 7, 2020