Posts

Showing posts with the label college protest

தேன் கூட்டுக்கு எதுக்கு தேன்.. மாணவனிடம் ஆசிரியை அசிங்கமான பேச்சு.. விசாரணையில் உடைந்த கன்றாவி ரகசியம்..

Image
விசாகப்பட்டினத்தின் MVP காலனியில், சமதா டிகிரி கல்லூரியின் மூன்றாம் ஆண்டு B.Sc. வகுப்பில் படித்து வந்தான் சாய் தேஜா. 21 வயது இளைஞன். வீட்டில் அம்மா, அப்பா, சகோதரி... எல்லோரும் அவனை "தேஜா" என்று அன்போடு அழைப்பார்கள். கல்லூரியில் படிப்பு நன்றாக இருந்தது. நண்பர்களுடன் சிரித்து விளையாடுவான். ஆனால், அவன் மனதில் ஒரு இருள் படர ஆரம்பித்தது. அது ஒரு பெண் லெக்சரரிடமிருந்து தொடங்கியது. முதலில் சாதாரணமாகத் தோன்றிய பேச்சுகள், பிறகு அவசியமில்லாத நெருக்கம், பின்னர் அருவருக்கத்தக்க மெசேஜ்கள், புகைப்படங்கள்... அவள் மட்டுமல்ல, இன்னொரு பெண் லெக்சரரும் சேர்ந்து கொண்டாள். "சொல்லுறத செய்.. இல்லனா.. ப்ராக்டிகல் தேர்வில் கை வச்சிடுவோம்... இல்லையென்றால்..." என்று மிரட்டல்கள் தொடங்கின. வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்ட அசிங்கமான படங்கள், வீடியோக்கள்... அவற்றை யாரிடமும் சொல்ல முடியவில்லை. அவமானம், பயம், தனிமை – எல்லாம் சேர்ந்து அவனை உள்ளுக்குள் கொன்றது.ஒரு நாள் இரவு, சாய் தேஜா தனது அறையில் தனியாக உட்கார்ந்திருந்தான். தவறான முடிவை எடுத்துவிட்டான். கையில் ஒரு சிறிய குறிப்பு – அதில் அந்த இரண்டு பெண் ...