Posts

Showing posts with the label Chiyaan Vikram

தலைவா..! வா தலைவா..! - இணையத்தில் வைரலாகும் பொன்னியின் செல்வன் கெட்டப்..! - இதோ புகைப்படங்கள்

Image
படத்திற்கு கெட்டப் செஞ்ச் பண்ணனுமா..? இந்தா கெளம்பிட்டேன்ல என்று முதல் ஆளாக வந்து நிற்பவர் யார் என்றால் நடிகர் சியான் விக்ரம் தான். படம் ஹிட்டு, ப்ளாப்பு என்பதெல்லாம் ரெண்டாவது விஷயம்.  நம்முடைய முழு உழைப்பையும் படத்திற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சியான். படத்திற்காக தன்னுடைய உடலை வருத்திக்கொள்வதில் இவருக்கு நிகர் இவரே தான்.  இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில், இயக்குனர் மணி ரத்தினம் இயக்கம் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் சியான் விக்ரம் அதற்கான கெட்டப்பிற்கு தயாராகி வருகிறார்.  அந்த வகையில், அந்த கெட்டப்பின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன. 

சியான் விக்ரமின் நியூ லுக் - வைரலாகும் புகைப்படங்கள்..!

Image
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். படத்தில் நடிச்சோமா..? பணத்தை பார்த்தோமா..? என்று பல நடிகர்கள், இயக்குனர் வேலை செய்து கொண்டிருகிருக்கிறார்கள்.  ஆனால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு அதற்குண்டான அனுபவத்தை தரவேண்டும் என சில இயக்குனர்கள்,நடிகர் உழைக்கிறார்கள். அந்த வகையில், சியான் விக்ரமிற்கும் ஒரு இடம் உண்டு.  ஜீரோ ஹேட்டர்ஸ் கொண்ட ஒரு நடிகர் என்றாலும் இவர் மீது பொதுவான ஒரு விமர்சனம் மட்டும் உண்டு. உடல் உழைப்பை போடுகிறார் ஆனால், திரைக்கதையில் ஃபோகஸ் செய்ய மாட்டேன் என்கிறார் என்பது தான். வருடத்திற்கு ஒரு படம்  வந்துவிடுகின்றது. ஆனால்,. ஹிட் அடிகிறதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனாலும், படத்திற்கு படம் கெட்டப் சேஞ்ச், உடல் எடையை ஏற்றுதல், குறைத்தால் என அசால்டாக செய்துவிட்டு போய்கொண்டே இருக்கிறார் சியான்.  அப்படிப்பட்ட இவரது நடிப்பில் கடாராம் கொண்டான் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விக்ரம் தனது நியூ லுக்கில் கடாராம் கொண்டான் பட ஆடியோ ல...

இந்த படத்தை ரீமேக் பண்ணனும்-னு ஆசையா இருக்கு.!- ஆனால் என்னால் நடிக்க முடியாது..! - சியான் விக்ரம்

Image
சியான் விக்ரம்-ற்கு தனியாக ரசிகர் வட்டம் இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கு வேறுபாடு காட்டுவது. கதைக்காக எந்த அளவுக்கு வேண்டுமானலும் உடலையும், மனதையும் வருத்திக்கொள்வது என்றால் சியானுக்கு நிகர் சியான் தான்.  ஆனால், இவரது படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்றால். இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடலை வருத்தி என்ன செய்வது, கதையிலும், திரைக் கதையிலும் கவனம் செலுத்துவதில்லையே என பொதுவான ரசிகர்கள் கூறுவார்கள்.  அந்த வகையில், தற்போது கடாரம் கொண்டான் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சியான். இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் சிவாஜி கணேஷன், கமல் ஆகியோரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வமே வந்தது.  இப்போதும், கமல் நடித்த பதினாறு வயதினிலே படத்தை ரீமேக் செய்து சப்பாணியாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அது என்னால் முடியாது என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார். Continue Reading...