Posts

Showing posts with the label Hella Berry

53 வயதில் சிக்ஸ் பேக் - மிரட்டும் பிரபல நடிகை.! - வைரலாகும் புகைப்படங்கள்

Image
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு 30-35 வயது ஆகி விட்டாலே சினிமாவில் இருந்து ஒதுக்கி விடுவார்கள். அப்படியே நடித்தாலும், அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் தான் அமையும். ஆனால், ஹாலிவுட் நடிகைகள் தொடர்ந்து நடிப்பதற்கு வயது எந்த ஒரு விதத்திலும் தடையாக இருப்பது இல்லை. தன்னுடைய 60 வயதில் கூட அவர்கள் சோலோ ஹீரோயினாக மொத்த படத்தையும் தாங்கி நிற்பார்கள்.  அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் Halle Berry. இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எல்லாம் நடித்து புகழ் பெற்றவர். தற்போது இவரின் வயது 53, இந்த வயதில் கூட கடுமையான உடற்பயிற்சியால் சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.  அந்த புகைப்படத்தை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகி வருகின்றது.