Posts

Showing posts with the label Koodathayi

மனைவி சீரியல் கில்லர் என தெரியாமலே என்று தெரியாமலே 10 வருஷம் குடும்பம் நடத்திய கணவன்.. அடுத்து நடந்தது என்ன..?

Image
கேரளா: கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாய் கிராமத்தில், ஒரு சராசரி குடும்பத்தின் மருமகளாக காலடி எடுத்து வைத்த ஒரு பெண், அதிகார ஆசைக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், கடந்த 17 ஆண்டுகளில் ஆறு குடும்ப உறுப்பினர்களை கொன்று புதைத்த அதிர்ச்சி சம்பவம், 2019-ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. ஒரு திருமணத்தில் தொடங்கிய விஷம், ஆறு உயிர்களைப் பலிவாங்கிய கோரமான உண்மை மற்றும் எப்படி யாருக்கும் சந்தேகம் வராமல் ஆறு பேரை அடுத்தடுத்து தீர்த்து கட்டினால் இந்த பெண் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். அதற்கு முன் இதுபோன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 1997: ஆசையின் ஆரம்பம் 1997-ஆம் ஆண்டு, கூடத்தாய் கிராமத்தில் உள்ள ஒற்ற மலை சர்ச் ஒன்றில், ஜோலி ஜோசப் மற்றும் ராய் தாமஸ் ஆகியோருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் குடும்பம், "பொன்னமட்டம் குடும்பம்" என்று அழைக்கப்படும் மரியாதைக்குரிய, வசதியான, படித்த குடும்பம். ஆனால் மணமகன் ராயின் தந்தை டாம் தாமஸுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை....