வெறும் 4 நாள் பழக்கம்” லாட்ஜில் முடிந்த கொடூரம்! ஆசை தீராமல் நிறைய நேரம் செய்ய சொல்லி டார்ச்சர்!
மும்பை : தனிமையில் சிக்கிய ஒரு பெண்ணின் வாழ்க்கை வெறும் நான்கு நாள் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் முடிவுக்கு வந்த சோக சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 37 வயதான ரேவதி (பெயர் மாற்றப்பட்டது) இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவருடன் பிரிந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வந்தார். தொடர்ந்த தனிமை அவரை செல்போன் உலகில் அதிக நேரம் செலவழிக்க வைத்தது. அந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமில் அரவிந்த் என்ற இளைஞருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. வெறும் நான்கு நாள் பழக்கம்தான். ஆனாலும் இருவரும் நெருக்கமான உரையாடல்களில் ஈடுபட்டனர். ரேவதி தன் திருமண வாழ்க்கையில் உடல் திருப்தி இல்லாததால் கணவரைப் பிரிந்து வந்ததாகவும், “என்னுடன் நிறைய நேரம் உல்லாசமாக இருக்க வேண்டும், என்னை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டும்” என்றும் அரவிந்திடம் தெரிவித்திருந்தார். அரவிந்தும் இதை ஏற்றுக்கொண்டு வீடியோ கால் மூலம் உறுதிப்படுத்திய பிறகு, அவரை சந்திக்க அழைத்தார். மும்பையில் லாட்ஜில் நடந்தது என்ன? கடந்த வாரம் இருவரும் மும்பையில் சந்தித்தனர். அரவிந்த் ரேவதியை அவர் விரும்பிய லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். ம...