Posts

Showing posts with the label classmate girlfriend

அத்தையுடன் இருந்த காதலன்! கண்டுபிடித்த காதலி! தீயாய் பரவும் ஆடியோ!

Image
பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வைரல் ஆடியோ இப்போது சமூக ஊடகங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 20 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தன் உடன் படிக்கும் மாணவியுடன் காதல் வயப்பட்டிருந்த நிலையில், தன் விதவை அத்தையுடன் கள்ளத் தொடர்பில் இருந்த சம்பவம் இந்த ஆடியோவில் பதிவாகி பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவன் சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். அவன் அனிதா என்ற உடன் படிக்கும் மாணவியை மிகவும் காதலித்து வந்தான்.  இருவரும் தினசரி போனில் பேசி, கல்லூரி நேரத்துக்குப் பிறகு சந்தித்து ரொமான்டிக் தருணங்களை அனுபவித்து வந்தனர்.ஆனால் மறுபக்கம், அருனுடைய அம்மாவின் தம்பி மனைவி சுமதி (வயது 38) என்ற விதவை. அதாவது, தாய் மாமாவின் மனைவியான தன்னுடைய அத்தையுடன் அவன் ரகசியமாக கள்ளத் தொடர்பில் இருந்திருக்கிறான். சுமதியின் கணவர் (அருணின் தாய்மாமா) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவள் தன்னுடைய 25 வயது மகனுடன் தனியாக வீட்டில் இருந்து வந்தாள். அருண் அவ்வப்போது அத்தையின் வீட்டுக்கு சென்று வருவது...