Posts

Showing posts with the label Karthik Subbaraj

சுந்தர்.சி வெளியேற இது தான் காரணமா..? இப்படியுமா நடக்கும்..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

Image
சென்னை, நவம்பர் 14: சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் மற்றும் உதய சுழல் கமலஹாசன் இணைந்து நடிக்கும் அன்ப anonymous ப்ராஜெக்ட் '173' இயக்குநராக இருந்த சுந்தர்.சி திடீரென விலகியது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வந்ததும் விலகல் அறிவிப்பும் வந்ததால், ரஜினி-கமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு கதை விவாதத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளும், ரஜினிகாந்தின் 'டிரெண்ட்' தொடர்பான டவுட்டும் காரணமாக இருக்கலாம் என மூத்த பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார். ஆகாயம் தமிழ் யூடியூப் சேனலில் அவருக்கு அளிக்கப்பட்ட நேர்காணலில் இது தெரிவானது. பின்னணி: கடன் சுமையால் தொடங்கிய ப்ராஜெக்ட் சுபைர் பகிர்ந்த தகவலின்படி, கமல்ஹாசனின் 'தக் லை ஃ ப்' படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் சுமார் 150 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டது. இதைத் தீர்க்க ரஜினிகாந்த் ஒரு ப்ராஜெக்ட்டை ஏற்க முன்வந்தார். முதலில், ரஜினி-கமல் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய அளவிலான ப்ராஜெக்ட் தொடங்க இருந்தது. ஆனால், அதன் அளவு, நீண்ட ஷூட்டிங் காலம், முதலீட...

இரண்டு படங்களை அடுத்தடுத்து முடித்த கார்த்திக் சுப்பராஜ் - அடுத்து இயக்கவுள்ளது இந்த நடிகரையா..?

Image
பல சர்ச்சைகளில் சிக்கி நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் மூலம் மீண்டும் எனர்ஜியாகத் திரும்பியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். தனுஷ் நாயகனாக நடிக்க அவர் இயக்க வேண்டிய "சுருளி" படத்தை எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும்.  ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போனது. கடந்த செப்டம்பர் மாதம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி சில தினங்களுக்கு முன்பு முடித்துவிட்டார்கள்.  அது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் வெளியிட்டிருந்தார். இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படம். அடுத்து, தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜின் படமாக அதே செப்டம்பர் மாதம் ஆரம்பமான படம் 'பெண்குயின்'.  கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் ஹீரோயின் சப்ஜெத்க் படமான இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.  தன் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவான படங்களை ஒன்றாக ஆரம்பித்து ஒன்றாகவே முடித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அவரது தயா...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..! - மாஸ் தகவல்கள்..!

Image
கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர். பீட்சா,ஜிகர்தண்டா போன்ற படங்கள் இவரை மிகவும் பிரபலப்படுத்தின. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த -தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். இந்த வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.  இடையில், கபாலி, காலா என குறிப்பிட்ட சமூகத்தின் வாடை வீசும் குப்பை படங்களில் நடித்த ரஜினி காந்த்திற்கு "பேட்ட" ஒரு பெரிய ப்ரேக் கொடுத்தது.  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரஜினிபடம் என்று கொண்டாடி தீர்த்தனர் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்த யார் படத்தை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது அந்த  கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.  கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் நடிகர் தனுஷ். மேலும், தனுஷ்-ன் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. Continue Reading...

தோனி ரன் அவுட் - கொந்தளித்த கார்த்தி சுப்பராஜ் - என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிடாரு..!+

Image
கடந்த இரு மாதங்களாக இந்தியா முழுவதும் ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்து வந்த IPL போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஐதாராபாத்தில் சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே நடைபெற்றது. மிகவும் த்ரில்லாக சீட்டின் நுனிக்கு ரசிகர்களை கொண்டு சென்ற இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி சென்னையை வீழ்த்தி 2019 IPL மகுடத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் தோனியின் அவுட், வாட்சனின் ரன் அவுட், கடைசியில் சாஹாரின் LBW என பல இக்கட்டான சூழ்நிலைக்கு சென்னை அணி சென்றது.  மேலும், கேப்டன் தோனியின் ரன் அவுட்.. அவுட் தானா..? என்ற கேள்வியும் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில். தல தோணி அவுட்டே கிடையாது. மிக மோசமான நடுவர் என கூறியவர் வர்ணனையாளர் மன்ஜ்ரேகரின் கமெண்ட்ரியையும்  Su***d என திட்டியுள்ளார். Thala was not out... Bad umpiringgg... Well played team #Chennai .... Proud to be #CSK fan.... Hats off #ThalaDhoni & team.We love u always & forever.. #Yellove Congratulations #MumbaiIndians 👏 And #manjreka...