Posts

Showing posts with the label blue drum

கணவர், கள்ளக்காதலன் இருவருடனும் சேர்ந்து மது அருந்திய பெண்.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்..

Image
லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஒரு இளம் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை, கொடூர கொலையாக மாறி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாடகை வீட்டில் தன்னுடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி இருந்த 32 வயது பெண் ஒருவர் செய்துள்ள கொடூரம் நாட்டையே கதி கலங்க வைத்திருக்கிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட க்ரைம் கதை இது. சம்பவம் நடந்த இடங்கள் மற்றும் பெயர்கள் கற்பனை. கள்ளக்காதலில் வீழ்ந்த மனைவி பிரியா (32), தனது கணவன் ராம் (35) ஐ இரும்புப் பெட்டியால் தாக்கி கொன்று, உடலை நீல நிற பிளாஸ்டிக் டிரம்மில் மறைத்துவிட்டு, கள்ளக்காதலன் விக்ரம் (28) மற்றும் மூன்று மகன்களுடன் அருகிலுள்ள மாநிலத்துக்கு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் மற்றும் பிரியா தம்பதி, 2015-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மின்சார உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ராம் பணியாற்ற, பிரியா உதவியாளராக வேலை செய்தார். இவர்களுக்கு ஆரவ் (8), விவான் (6), யுவான் (4) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். சொற்ப வருமானத்தில் குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தி...