Posts

Showing posts with the label Kasthurirangapuram

கடைசியா ஒரு தடவை.. வலிக்குது விடுடா.. நடு காட்டில் காதலியின் ஆடையில் காதலன் செய்த அசிங்கம்.. வலியில் துடி துடித்த காதலி..

Image
தூத்துக்குடி, ஜனவரி 7 : கோவில்பட்டி அருகே கஸ்தூரிரங்காபுரம் காட்டுப்பகுதியில் 19 வயது இளம்பெண் உமா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் தகராறில் ஆத்திரமடைந்த காதலன் ராஜேஷ் (25), உமாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் உமா (19). இவர், தூத்துக்குடி மாவட்டம் பாறைப்பட்டி அருகே உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் காவலர் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். அதே சென்டரில் தென்காசி மாவட்டம் குளக்காட்டாக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷும் பயிற்சி பெற்று வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் காதலாக மாறியது. உமாவுக்கு இன்ஸ்டாகிராமில் வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் உமாவை கண்டித்துள்ளார். இதனால் அவ்வப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் கடும் தகராறு நீடித்தது. உமா, உறவை முறித்துக்கொள்ள விரும்பியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி மாலை ராஜேஷ் தனது பைக்கில் உமாவை அழைத்துச் சென...