Posts

Showing posts with the label glamorous actress

‘அந்த நேரத்தில் உடலுறவு.. இது தான் ரொம்ப முக்கியம்..’ ஓப்பனாக கூறிய கவர்ச்சி நடிகை முமைத் கான்!

Image
தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட நடிகை முமைத் கான், சமீபத்திய பேட்டி ஒன்றில் கவர்ச்சி நடிகைகள் குறித்து பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களுக்கு எதிராக தனது கருத்துக்களை துணிச்சலாக பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.முமைத் கான் தனது பேட்டியில், "கவர்ச்சி நடிகைகள் என்றாலே அவர்களை பொருளாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் சமூகத்தில் உள்ளது. நான் குட்டியான ஆடைகளை அணிந்து, என் உடல் தெரியும் வகையில் நடனமாடுகிறேன் என்று, என்னை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுகிறார்கள்.மோசமான கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை," என்று கூறினார். தொடர்ந்து, தனது தொழிலை ஒரு பொறுப்பாகவும், கடமையாகவும் பார்ப்பதாக விளக்கினார். "நான் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன். என் வேலையை நேசிக்கிறேன், அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறேன். ஒரு பேட்டி எடுப்பவர் தனது முதலாளி சொல்லும் வேலையை செய்வது போல, ஒரு இயக்குநர் என்னிடம் எதிர்பார்க்கும் கவர்ச்சி நடனத்தை நான் செய்கிறேன். இதில் எந்த வித்தியாசமும் இல்லை. அலு...