Posts

Showing posts with the label Cringe Couple

"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்.." - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..!

Image
சமீபத்தில் ஒரு 2K kids என்ற போர்வையில், சிறுவனும் சிறுமியும், காதலிப்பது போன்றும், அதற்கு அவர்களின் பெற்றோர் ஆதரவு தெரிவிப்பது போன்றும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலான நிலையில், பலத்த எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியது.    இணையத்தில் குட்டி வடிவேலு என்ற அடைமொழியில் இருந்த சிறுவனும், இன்னொரு சிறுமியும் காதலிப்பது போன்றும், அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் இது நடக்கிறது என்பது போல பேசிக் கொள்ளும் இந்த வீடியோ காட்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.    இந்த வீடியோக்களை பார்க்கும் சிறுவர், சிறுமியர் தவறான உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.சமூக வலைதளங்களில் 'டிக் டாக்'கில் தனது காதல் லீலைகளை பதிவிட்ட சிறுமியை குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.    கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு, சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் முகநுா...

"புட்டுகிட்டு போன சிறுவனின் காதல்.." - 90ஸ் கிட்ஸ் கொண்டாட்டம் - கண்ணீர் விடும் சிறுமி..! - தீயாய் பரவும் வீடியோ..!

Image
வேலையும் இல்லாமல் திருமணமும் ஆகாமல் 90’ஸ் கிட்ஸ்கள் பரிதவித்து வருகின்றனர். நாங்க படிக்கும் போதெல்லாம் வராத கொரொனா எங்களுக்கு திருமணம் பேச்சு நடக்கும் போது வந்து எங்கள் வாழ்வை பாழாக்குகிறது என்று 90’ஸ் கிட்ஸ்களின் வேதனை குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி பலரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வருகிறது.    இவ்வாறாக காலத்தின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் 90’ஸ் கிட்ஸ்கள் பலரை தற்போது எரிச்சல் அடைய வைத்தது எல்லாம் ஒரு 2k கிட்ஸ் ஒண்டிப்புலியும், ஒத்த ரோசாவும் தான்.    சென்னை புள்ளைங்கோவாக வலம் வந்த குட்டி வடிவேலு என்ற சஞ்சய் , கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சோபி இந்த இரு காதல் ரோமியோக்களும் இணையத்தில் செய்து வரும் காதல் அலும்புகளை பலர் வருத்டெடுத்து வருகிறார்கள் .   ஊரடங்கால் பள்ளிகளுக்கு ஒரு வருடமாக தொடர் விடுமுறை அளிக்கபட்டிருக்கும் இந்த சூழலில் ஆன்லைன் வகுப்பில் பாடம் கவனிக்காமல் இந்த ஒண்டிப்புலி இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புதிய கணக்கு தொடங்கி , மீசை கூட முளைக்காத ஒண்டிப்புலிக்கு ஹீரோ ஆசை மனதுக்குள் முளைக்க தனியா “டப் மாஸ்” செய்து அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத...

"ஏய்.. மருமகளே.. ஃபீல் பண்ணாத.." - என்று கூறிய அத்தை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!

Image
இந்த சமூக வலைதளங்களில் யார், எப்போது, எதற்கு பேமஸ் ஆவர்கள் என்பது நம்மை படைத்த அந்த கடவுளுக்கு கூட தெரியாது. திடீர் திடீரென யாரவது எதற்காவது, எதையாவது செய்து விட்டு பிரபலமாகி விடுவார்கள். இணைய வாசிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி விடுவார்கள்.    அந்த வகையில், குட்டி வடிவேலு என்ற சிறுவன் திடீரென வைரலாகியுள்ளார். இவருடைய அத்தை பெண்ணுடன் சேர்ந்து டூயட் பாடி இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் சமீபத்தில் கண்ணீர் விட்டு அழுவது போலவும் அதனை கண்ட அவரது அத்தைப்பெண் அவரை அழவேண்டாம்ன்னு சொல்லுங்க அத்தை.. எனக்கு கஷ்டமா இருக்கு.. என்று பதிலுக்கு கண்ணீர் விட கலவரமானார்கள் நெட்டிசன்கள்.    உங்களுக்கு வயசு என்னஆகுது..? நீங்க என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க.. நாங்க 30 வயசை தாண்டி சிங்கிளா இருக்கோம்டா என்று 90ஸ் கிட்ஸ்கள் வெடித்து சிதர ஆரம்பித்தனர்.    திருப்பும் பக்கமெல்லாம் இவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மீம்களே தென்பட்டதால்.. புண்படுத்திட்டே இருக்கீங்களே டா என்று கண்ணீர் விட்டனர் சிங்கிள்ஸ்.    இந்நிலையில், அழுத அந்த பெண்ணை அழாத மருமகளே.. ஏய் மருமகளே.. அதெல்லாம் ஃபீல்...