Posts

Showing posts with the label Namma Veettu Pillai

"நம்ம வீட்டு பிள்ளை" பட ஹீரோயினின் கவர்ச்சி அவதாரம் - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..!

Image
மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.  இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.  டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.  சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு ...

B மற்றும் C சென்டர்களில் கெத்து காட்டும் "நம்ம வீட்டு பிள்ளை" - அதிர வைக்கும் ஆறு நாள் வசூல்..!

Image
கடந்த 27-ம் தேதி வெளியான "நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படமா இல்லை திருவிழாவா என்று எண்ண வைக்கும் வகையில் அத்தனை நட்சத்திரங்களை சேர்த்து அவர்கள் அத்தனை பேருக்கும் கதாபாத்திரங்கள்.  அவர்களுக்கான சுவாரசியமான சுபாவங்கள் எழுதி நம் மனதில் நிற்க வைப்பதில் தேர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அவரது கடந்த படமான 'கடைக்குட்டி சிங்கம்' பெரும் வெற்றி பெற இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம். 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றி தந்த உற்சாகத்தில் மீண்டும் அதே ஃபார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'.  இந்த ஃபார்முலாவில் என்னவெல்லாம் இருக்கின்றன? நிறைய உறவுகள் கொண்ட பெரிய குடும்பம், வித விதமான பாத்திரங்கள், அதில் அனைவரையும் இணைக்கக்கூடிய மையமாக நாயகன், உறவுகளுக்குள் உள்ள மகிழ்ச்சி, கசப்பு, ஒரு பிரச்சனை, விரிசல், பின் நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ். இதுதான் அந்த ஃபார்முலாவின் முக்கிய அங்கங்கள். இவை அனைத்தும் மிஸ் ஆகாமல் சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ்.  B மற்றும் C சென்டர்களில் அடித்து நொறுக்கும் வசூலுடன் வெற்றி நடை போட்டு வருகின்றது நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம்....

நம்ம வீட்டு பிள்ளை - திரை விமர்சனம் - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க.? - வாங்க பாக்கலாம்

Image
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படமானது இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி, நடிகைகள் அணு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய காதாபத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்பது தான் உண்மை.  எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் சிறிய அளவில் ரசிகர்களை திருப்திபடுத்தினால் கூட படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்று விடுவார்கள் ரசிகர்கள்.  அந்த வகையில், இன்று வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்னசொல்லியிருக்காங்க வாங்க பாக்கலாம். Dr.BB | @Being_Balaaa : படம் முடிஞ்சது..வக்காளி செம படம்யா..சென்டிமென்ட்,காமெடி,பாட்டுனு 🔥🔥🔥 Rajan | @imRajan8_ : Siva - Soori comedy worked out this time..  not like #Seemaraasa  level...Thank you pandiraj saar!! Siva's Comeback Movie for sure👍. Thalaivan Varugiraan | @panbavargal : #=NammaVeettuPillai best movie this year Soo far .... Mark my tweet...

நம்ம வீட்டு பிள்ளை ரிலீஸ் தேதி - முன்னணி நடிகரின் பிரமாண்ட படத்தின் வசூலுக்கு "செக்:..!

Image
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.  படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.  நம்ம வீட்டுப் பிள்ளை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாம். மேலும், அதற்கு முந்தைய வாரம் தான் காப்பான் ரிலிஸாவது குறிப்பிடத்தக்கது. நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் கண்டிப்பாக காப்பான் படத்தின் வசூலை நிச்சயம் குறைத்துவிடும் என்று கூறப்படுகின்றது.