Posts

Showing posts with the label child shelter

வெளிநாட்டில் கணவன்.. உடலுறவு வெறியில் வீட்டிலேயே மனைவி செய்த அசிங்கம்.. காட்டிக்கொடுத்த பாஸ்போர்ட்

Image
புதுக்கோட்டை மாவட்டம் வடக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லான் விடுதி கிராமத்தில் நடந்த குடும்பச் சம்பவம் மாவட்டமெங்கும் பேச்சாகி உள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் கணவர், அவரது மனைவி, பெற்றோர் ஆகிய நான்கு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் ஐந்து வயது மகன் அரசு காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறார். சம்பவம் நடந்த குடும்பத்தின் பின்னணி இதுதான். விவசாயி வீரப்பன் (65) மற்றும் வசந்தா (60) தம்பதிக்கு இரு மகன்கள். மூத்தவர் முருகேசன். இளையவர் பாஸ்கரன். முருகேசன் பல ஆண்டுகளாக மாலத்தீவில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி விமலாணி. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கரன் வெளிநாடு செல்லாமல் வடக்காடு பேப்பர் மில் சாலையில் இருசக்கர வாகனப் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். பாஸ்கரன் ஊர்காவல் படையில் பணிபுரிந்த பானுமதியை காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் வசந்த் என்ற ஐந்து வயது மகன் பிறந்தார். வேறு சமூகத்தைச் சேர்ந்த மருமகளை மாமியார் வசந்தா ஏற்கவில்லை. இதனால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பானுமதி குழந்தையை விட்டு...