Posts

Showing posts with the label concentration issues

அதிகமான சுய இ*பம் செய்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்! ரகசியம் உடைத்த மருத்துவர்!

Image
சென்னை : இன்றைய இளைஞர் சமூகத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது மாஸ்டர்பேஷன் (கைப்பழக்கம்) என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு சாதாரண பொழுதுபோக்கு என்று பலர் நினைத்தாலும், அளவுக்கு அதிகமாகச் செய்யும் போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். சித்த மருத்துவ ஆலோசகர் ஒருவர் அளித்த பேட்டியில், “கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் பெற்றோர்களுடன் வந்து இந்தப் பிரச்சனையைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஸ்கூல் வரை நல்ல நிலையில் இருந்த பிள்ளைகள், கல்லூரிக்குச் சென்ற பிறகு இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்” என்றார். உடல்-மன அறிகுறிகள் என்னென்ன? தினசரி 4-5 முறை செய்யும் அளவுக்கு அடிமையாகிவிடுதல் வேகமான எடை இழப்பு (Weight Loss) கவனம் செலுத்த முடியாமை, படிப்பில் குறைவு முகம் சோர்வடைதல், கண்கள் உள்ளே புதைதல், எலும்புகள் தெரியும் அளவுக்கு மெல்லுதல் திடீர் தலைவலி, கை நடுக்கம், பயம், ஆங்க்ஸியட்டி தொடர்ச்சியான குற்ற உணர்ச்சி மற்றும் மன அழுத்தம் யாரையும் நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியாத நிலை ஆண்களுக்கு ஸ்பெர்மட்டோ...