Posts

Showing posts with the label 2021 Election Tamilnadu

ஒரே வாரத்தில் படு குழிக்குள் விழுந்த கட்சி - என்ன காரணம்..? - நிறுபிக்கும் "புதுயுகம்" சர்வே முடிவுகள்..!

Image
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் மட்டுமல்லாது, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் களம் காண்பதால் பல்முனை போட்டி நிலவுகிறது.    ஆனாலும் கடும் போட்டி என்னவோ, அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு அமைப்புகளும் மீடியா நிறுவனங்களும் சர்வேயை நடத்திவருகின்றன.      ஒவ்வொரு சர்வேயும் வெவ்வேறு விதமான முடிவுகளை தெரிவிக்கின்றன. அந்தவகையில், ”புதுயுகம்” தொலைக்காட்சி நடத்திய சமீபத்திய சர்வேயின் படி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.    இந்த தொலைக்காட்சி புதிய தலைமுறை தொலைகாட்சியின் கிளை ஆகும். ஏற்கனவே, புதிய தலைமுறை தொலைகாட்சியில் திமுக கூட்டணி 150+ இடங்களை வென்று ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறப்படிருந்தது.      இது பிப்ரவரி மாதம் நடந்த பழைய சர்வே ஆகும். இந்த பழைய சர்வேயின் ஃபாலோ அப் சர்வேயாக வெளியாகியுள்ள புதுயுகம் வெளியிட்டுள்ள சர்...

ஒட்டு மொத்தமாக திரும்பிய வாக்குகள் - மாறிய கள நிலவரம் - மண்டலம் வாரியான முடிவுகள்..! - லேட்டஸ்ட் சர்வே...!

Image
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தமுறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கிடையே போட்டி நிலவி வரும் நிலையில் ஜெயிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பேசுபொருளாகியுள்ளது.   தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன் படி அப்டேட் நியூஸ் 360 நிறுவனம் தொகுதி வாரியாக நடத்திய சமீபத்திய களஆய்வின் அடிப்படையில் தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று அப்டேட் நியூஸ் 360 நிறுவனம் நடத்திய கருத்து கனிப்புகள் தெரிவிக்கின்றன.    தி.மு.க கூட்டணி 96 இடங்களை பெறும் என்றும் 11 தொகுதிகள் இழுபறியாக இருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் நடைபெற்றுள்ள திட்டங்களும் தொண்டை மண்டலத்தில் கூட்டணி கட்சிகளின் பலமும் அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்க உதவியுள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.    சர்வே முடிவுகள் மண்டலங்கள் வாரியாக தற்...

ஆட்சியை தக்க வைக்கிறது "அதிமுக" - மக்கள் மனதை வென்ற "எடப்பாடி" - யாருக்கு எத்தனை தொகுதி - லேட்டஸ்ட் கருத்து கணிப்பு..!

Image
தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு அடுத்த மாதம் ஏப்ரல் 06ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து என 5 முனை போட்டி நிலவுகிறது.    சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய, மாநில ஊடக நிறுவனங்களும், சில தனியார் அமைப்புகளும் தேர்தல் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.    செய்தி நிறுவனங்கள் = சமூக பொறுப்பு..??   சமீபத்தில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று திமுக 150+ தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. இது எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது என்று தெரியவில்லை.   மேலும், இது பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் என தெளிவாக கூறிவிட்டே அந்த கருத்து கணிப்பின் முடிவை வெளியிட்டது அந்த செய்தி நிறுவனம்.   பிப்ரவரி மாதம் தேர்தல் கூட்டணி முடிவாகவில்லை, எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகின்றது என்று முடிவாக வில்லை, தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை, வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.    இப்ப...

2021 - தமிழகத்தின் புத்தம் புதிய அரசியல் கூட்டணி - அலறும் எதிர்கட்சிகள் - லேட்டஸ்ட் அப்டேட்

Image
தமிழகத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் மறைவை தொடர்ந்து அரசியலில் வெற்றிடம் ஏற்ற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் தான் அடுத்த முதல்வர் என்று பொதுமக்கள் இன்னும் யாரையும் ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை.  கலைஞரா..? அம்மா.? என்று இருந்த கேள்வி இப்போது இல்லை என்பது தான் அதற்கு காரணம். ஒரு பக்கம் தொடர்ந்து குடும்ப அரசியல் செய்து வருவதால் சொந்த கட்சியினரிடமே எதிர்ப்பை சம்பாதிதுள்ள கட்சி, இன்னொரு பக்கம் இரண்டாக பிரிந்தது மட்டுமில்லாமல் இரட்டை தலைமையை கொண்டு ஆட்சி நடத்தி வரும் ஒரு கட்சி என தமிழக அரசியல் களம் கொஞ்சம் தள்ளாடி கொண்டு தான் இருக்கின்றது.  இதற்கிடையில், நான் யார் பக்கமும் இல்லை மய்யத்தில் தான் நிற்பேன் என ஒரு நடிகர் கட்சியை ஆரம்பித்து விட்டு இஸ்லாமியர்கள் கூடியிருந்த இடத்தில் இந்து மதம் குறித்து ஆட்சேபனைக்குரிய விஷயத்தை பேசி பெரும்பாலான இந்துக்களின் வெறுப்பை சம்பாத்தித்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். இது தான் உங்கள் மய்யத்தின் மையமா..? என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள் ஆனால், அரசியலுக்கு வருகிறேன்.. வந்துட்டேன்.. வந்துட்டே இருக்கேன்.. வந்துரு...