Posts

Showing posts with the label Kanyakumari police

இன்புளூயன்சர் வீட்டில் 120 பவுனை திருடிய நபர் யார்? ஷாக் CCTV!இப்போவும் கிளுகிளுப்பு கேட்குதா? ட்ரெண்டாகும் பழைய ரீல்ஸ்!

Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் பகுதியில் வசிக்கும் இளம் தொழிலதிபர் வினோத்குமார் – மதுமிதா தம்பதியினர் வீட்டில் நடந்த சம்பவம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஏலக்காய் உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் வினோத்குமாரும், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் குடும்ப வாழ்க்கை, நகைகள், பணம் தொடர்பான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்த மதுமிதாவும் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டை வாங்கி குடியேறியதாகத் தெரிகிறது. வியாழக்கிழமை மாலை குடும்பத்தினருடன் துணி வாங்கச் சென்ற அவர்கள் இரவு வீடு திரும்பியபோது பின்பக்கக் கதவின் பூட்டு வெட்டப்பட்டிருந்தது. படுக்கையறைக்குள் சென்றதும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 118 முதல் 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணமும் இல்லாமல் போயிருந்தன. மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. வீட்டுக்குள் புகுந்தவர்கள் சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து முகத்தைப் பதிவு செய்யாதவாறு செயல்பட்டு, பைக்கில் தப்பிச் சென்றதாக போலீசார் ஆரம்ப விசாரணையில் தெரிவ...

என் பேச் அவன்.. மூச் அவன்.. புருஷனோட ஃப்ரெண்டு அவன்.. இரத்தம் வந்தும் விடாமல் கதற கதற.. அதிர்ந்த போலீஸ்..

Image
இரணியல், நவம்பர் 9: காதல் உறவுக்காக கணவரை கொன்று மறைத்த மனைவியும் அவளது தாயும்.. உயிர் நண்பரின் உதவியுடன் நடந்த இந்த கொலைத் திட்டம், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பிரம்மபுரம் சேர்ந்த 36 வயது லாரி டிரைவரான கிருஷ்ணதாஸை, அவரது மனைவி பவித்ராவின் கள்ளக்காதலன் ரமேஷ் என்பவரும், அவரது நண்பர் விமலும் சேர்ந்து கொன்று வீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையை மறைக்க உதவிய மாமியார் முத்துலட்சுமியும் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த அக்டோபர் 30 இரவு, கிருஷ்ணதாஸ் தனது உயிர் நண்பரான ரமேஷின் மதுவிருந்துக்கு அழைப்பின் பேரில் பைக்கில் சென்றார். திருவிடைக்கோடு கொத்திவாரை மலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அவர் இரத்த வெள்ளத்தில் பினமாகக் கிடந்தார். போலீஸ் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. விசாரணையில், ரமேஷும் விமலும் கிருஷ்ணதாசை மது அருந்த வைத்து, போதையில் அவரைத் தாக்கி கொன்றது தெரியவந்தது. காதல் மோசடியின் பின்னணி: பொறுமை இழந்த கணவரின் கண்டனம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணதாஸ் பவித்ராவை காதலித்து திருமணம் செ...