யாருமே ஆணுறை அணியல.. படு குழியில் விழுந்த பள்ளி மாணவிகள்.. பார்ட்டிக்கு போறீங்களா..? உஷார்..
சென்னை நகரின் கொந்தளிப்பான வீதிகளில், பாரதியார் நகர் காவல் நிலையத்தின் கதவுகள் அச்சத்தின் சூழலில் திறக்கப்பட்டது. கடந்த 25ஆம் தேதி மாலை, பெரம்பூரைச் சேர்ந்த ஒரு தாயின் கண்களில் அச்சமும், அழுகையும் கலந்து வழிந்தது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. நடந்த இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. "என் பொண்ணு சார்... என் மேகா சார்... காணாம போயிட்டா சார்!" என்று அவள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அடித்துக் கொண்டு ஓடினாள். போலீஸார் அவளை ஆசுவாசப்படுத்தி, விவரங்களைக் கேட்டனர். மேகா, 13 வயது, எட்டாம் வகுப்பு மாணவி. பூந்தமள்ளியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறாள். 24ஆம் தேதி மாலை, "தோழியோட அம்மாவுக்கு திருமண நாள். கேக் வெட்டி பார்ட்டி கொண்டாட போறேன்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அன்று இரவு முழுவதும் திரும்பவில்லை. தாயின் வார்த்தைகள் போலீஸ் மனதில் பதிந்தன. "அம்மா, அமைதியா இருங்க. உடனே தேடுறோம்" என்று சொல்லி, அவர் குழுவுடன் மேகாவின் தோழியின் வீட்டிற்கு விரைந்தார். அங்கு, தோழியின் பெற்றோரும் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர...