Posts

Showing posts with the label hammer attack

வீட்டில் உள்ளாடையுடன் ஓடிய அண்ணன்! புது மனைவி செய்த அசிங்கம்! இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

Image
கோரக்பூர் (உத்தரபிரதேசம்) : உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள குல்ரிஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிதாகத் திருமணமான மனைவியை, தனது சகோதரருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் சதீஷ், மறுநாள் சகோதரர் அதிஷையும் சுத்தியலால் தாக்கியுள்ளான். அதிர்ஷ்டவசமாக அதிஷ் உயிர் தப்பினார். சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு சதீஷ் - சரோஜினினி தம்பதியின் திருமணம் நடைபெற்றது. மரபுப்படி, மணப்பெண் சரோஜினினி தனது தாய் வீட்டில் சிறிது காலம் தங்கிய பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரின் வீட்டுக்கு வந்தார். ஆரம்பத்தில் வாழ்க்கை இயல்பாக சென்றது. சரோஜினினி வீட்டுக்கு வந்த பிறகு நடந்த முதல் முக்கிய சடங்கு "முதல் சமையல்" விழா. அப்போது சரோஜினினி தயாரித்த உணவை குடும்பத்தினர் அனைவரும் ருசித்து பாராட்டினர். குறிப்பாக, சதீஷின் அண்ணன் அதிஷ் சரோஜினின் சமையலை புகழ்ந்தது சதீஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்பே, சதீஷ் தனது அண்ணன் அதிஷை உள்ளாடையுடன் வீட்டில் சுற்றி வர...

முதலிரவில் மனைவிக்கு தோன்றிய விபரீத ஆசை.. சுத்தியலை பயன்படுத்தி கொடூரம்.. மருத்துவமனையில் மனைவி வெளியிட்ட ரகசியம்..

Image
சென்னை, நவ. 27 : சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணமான முதல் நாளன்று தனது மனைவி வெளிப்படுத்திய விபரீத ஆசையால் விரக்தியடைந்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண தகவல் மையம் மூலம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின் புதுப்பெண் கணவரின் வீட்டிற்கு வந்தார். முதலிரவு அன்று (24-ம் தேதி) அறைக்குள் சென்றவுடன் அகஸ்டின் ஜோஸ்வா உடனடியாக தாம்பத்திய உறவு கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால், புதுப்பெண் தன்னுடைய விபரீத ஆசையை வெளிப்படுத்தினார். அவர், "முதல்ல ஒரு ரெண்டு நாள்.. இருவரும் மனம் விட்டுப் பேசுவோம்.. அதன் பிறகு மேற்படி சமாச்சாரங்களை தொடங்கலாம்" என்று கூறினார். மனைவியின் விபரீத ஆசையை கண்டு அதி...