Posts

Showing posts with the label divorce petition withdrawn

வாபஸ்.. திடீரென மனம் மாறிய சங்கீதா! வழக்கை வாபஸ் பெற சொன்ன காரணம் என்ன தெரியுமா?

Image
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, தான் தொடர்ந்திருந்த விவாகரத்து மனுவை இன்று (ஆகஸ்ட் 7) திடீரென வாபஸ் பெற்றுள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், “வழக்கை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை” என்ற ஒரே காரணத்தை மட்டும் கூறி, மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் சங்கீதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜரானார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் நீதிபதியுடன் உரையாடிய அவர், விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இரு தரப்பிலும் சம்மதம் இருந்ததால், நீதிபதி சுஜாதா வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார். அதேநேரம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் அல்லது இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் குடும்ப உறவ...