Posts

Showing posts with the label ganja

கர்ப்பிணி என்றும் பாராமல் கஞ்சா போதையில் சிறுவர்கள் செய்த கொடூரம்! தமிழ்நாட்டில் அரங்கேறிய காது கூசும் அசிங்கம்!

Image
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வீரவநல்லூர் கிராமத்தில் கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி மாணவியை பின்தொடர்ந்தபடி கிராமத்துக்குள் நுழைந்த அந்தக் கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதால், பல பெண்கள் உயிர் பிழைக்க ஓடியதாக கண்ணீருடன் தெரிவித்தனர். ஒரு கர்ப்பிணிப் பெண் சந்து பொந்துகளில் புகுந்து தப்பியதாகவும் கூறினார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 16 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.   Summary in English : A group under the influence of ganja entered Veeravannallur vill...

அரைகுறை ஆடையில் Music Director மகள்..? 15 ஆண்களுடன் விடிய விடிய உல்லாசம்.! இறுதியில் நடந்த பயங்கரம்..!

Image
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல அபுபேலஸ் ஹோட்டலின் 'Shadow பப்'யில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களுடன் நடைபெற்ற பார்ட்டில் இசையமைப்பாளரின் மகள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிப்பட்டது. கைதிகள் அனைவரும் வாட்ஸ்அப் குழு மூலம் ஒருங்கிணைத்து மாதம் இரண்டு முறை போதை விருந்துகளில் பங்கேற்பது வழக்கம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில், கீழ்ப்பாக்கம் அபுபேலஸ் ஹோட்டலின் 'Shadow பப்'யில் நடைபெற்று முடிந்த பார்ட்டியைத் தொடர்ந்து, ஹோட்டலின் மூன்று அறைகளில் கைதிகள் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்ததைப் போலீசார் கண்டறிந்தனர். இதில் பங்கேற்ற 17 பேர் உட்பட ஹோட்டல் மேலாளர் சுகுமாரைச் சேர்த்து 18 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதிகளிடமிருந்து 18 மொபைல் போன்கள், மூன்று கார்கள், இரண்டு டூவீலர்கள் மற்றும் சிறிதளவு கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின்போது, கைதிகள் அனைவரும் சென்னையின் ...