Posts

Showing posts with the label Actress Sonia Deepti

இனிது இனிது, பையா படங்களில் நடித்த நடிகை சோனியா தீப்தி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

Image
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சோனியா தீப்தி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேப்பி டேஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.    அது மட்டுமில்லாமல் சினிமா திரையுலகிலும் இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.    அதே ஆண்டு இனிது இனிது என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.    இப்படம் ஹேப்பி டேஸ் என்ற படத்தை ரீமேக் செய்து தமிழில் இனிது இனிது என எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஸ்ராவ்ஸ் என்ற கதாபத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை இப்போது பார்த்தாலும் இதயத்தை இதமாக வருடும். இதனைத தொடர்ந்து இவர் தெலுங்கு ,கன்னடம் என பிற மொழிகளில் நடித்து வந்தார்.      2017ஆம் ஆண்டு தமிழில் புரியாத புதிர் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது, கன்னட படங்களில் மட்டும் நடித்து வ...

இனிது இனிது, பையா ஆகிய படங்களில் நடித்த நடிகை சோனியா தீப்தியின் தற்போதைய நிலை..! - புகைப்படம் உள்ளே

Image
சோனியா தீப்தி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடிப்பவர். 2007-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றவர்.  தமிழில் இனிது இனிது, பையா என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெகுவான தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்நிலையில், இறுதியாக 2017-ம் வருடம் புரியாத புதிர் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.  தற்போதும், பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறார் சோனியா. Continue Reading...