Posts

Showing posts with the label Fathima jewelry theft

புது தம்பதிகளின் அந்தரங்க நேரத்தை தினமும் பார்க்கும் மிருகம்.. எப்படின்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

Image
மானந்தவாடி, நவம்பர் 26, 2025 : வயநாட்டின் அமைதியான கிராமமான வெள்ளமுண்டா கண்டத்துவயலில், புதுமணத் தம்பதியரின் உயிரைப் பறித்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த கொலை வழக்கில், பிரதான குற்றவாளியான விஸ்வநாதன் குற்றவாளி என வயநாடு கல்பெட்டா செஷன் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது. திங்கட்கிழமை அன்று தண்டனை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, கொலை செய்யப்பட்ட உமர் மற்றும் ஃபாத்திமா தம்பதியரின் குடும்பத்திற்கு சிறிது ஆறுதலாக இருந்தாலும், அந்த இரவின் கொடூரத்தை நினைக்கும் போது இன்னும் நெஞ்சு பதைபதைக்கிறது. 2018 ஜூலை 6-ஆம் தேதி, இரவின் அமைதியில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கண்டத்துவயல் பூரிஞ்ஞியில் வாழயில் வசித்து வந்த 26 வயது உமர் மற்றும் அவரது 19 வயது மனைவி ஃபாத்திமா, தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய சில நாட்களிலேயே கொடூரமான முடிவை சந்தித்தனர். அவர்களின் படுக்கையறையில், இரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்களை கண்டு கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது. புதுமணத் தம்பதியரின் கனவுகள், ஒரு மிருகத்தின் கொடூரத்தால் சிதைந்து போனது – இது ஒரு சாதாரண திருட்டு அல்ல, உயிர்களைப் பறிக்க...