Posts

Showing posts with the label online release

பணி நேரத்தில் பெண் காவலரின் கள்ளக்காதல்! வெளியான காது கூசும் அந்தரங்க பேச்சு!

Image
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஓர் ஆண் காவலரும் பெண் காவலரும் தங்களது கள்ளத் தொடர்பு குறித்து பணி நேரத்தில் அந்தரங்கமான விஷயங்களை பேசிய செல்போன் ஆடியோ ஒன்று இணையப் பக்கங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோவில், இருவரும் ஒருவருக்கொருவர் "நான் உனக்கு முத்தம் கொடுத்தது பொய்யா?" போன்ற வார்த்தைகளுடன், தங்களது தனிப்பட்ட உறவு மற்றும் அந்தரங்க விஷயங்களை விரிவாகப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பணி நேரத்தில் நடைபெற்ற உரையாடல் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதைப் பகிர்ந்து "காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம்" எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர், "பணி நேரத்தில் இப்படி பேசுவது எந்த அளவுக்கு தகுதியானது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுவரை காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை. ஆனால், ஆடியோ உண்மையானதா என உறுதிப்படுத்தி, தொடர்புடைய காவல...

ஜனநாயகன் லீக் செய்தது இவர்கள் தான்! இயக்குனர் ஹெச்.வினோத் கூறிய பகீர் தகவல்கள்!

Image
சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் முழுமையாகக் கசிந்துள்ள சம்பவம் தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக தள்ளிப்போன நிலையில், கடந்த வியாழக்கிழமை 5 நிமிடக் காட்சிகள் கசிந்ததைத் தொடர்ந்து 3 மணி நேர முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆனது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த இந்தப் படம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்றம் வரை சென்ற படக்குழு, தற்போது படத்தை வெளியிட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்த லீக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் தனஞ்சயன் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். “படம் இடையகத்தில் லீக் ஆகிவிட்டதாக வரும் தகவல்கள் கவலைக்குரிய ஒன்று. இது கோபத்தை ஏற்படுத்தும் செயல். இதைச் செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட ...

NOT “ஜனநாயகன்” திரைவிமர்சனம்!

Image
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இணையத்தில் முழு படமும் கசிந்து பரவியுள்ளது. இதனால் திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ விமர்சனம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மக்களை சென்று சேர்ந்து வரும் நிலையில், இது குறித்து விமர்சிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது மிகவும் அபாயகரமானது என்று பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். படத்தை தயாரித்த நிறுவனம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய அபாயம் இருப்பதால், விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பகிரங்கமாகத் தெரிவிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தால், யார் வேண்டுமானாலும் அதன் கருத்துக்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ விமர்சனம் செய்ய முடியும். அப்போது படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையா, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகளை மட்டும் புனைந்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதா என்பதை விவாதிக்க முடியும். ஆனால் தற்போது படம் மக்களிடம் ச...