Posts

Showing posts with the label Kandanbathur

58 வயது காதலியுடன் 28 வயது இளைஞர் உல்லாசம்! காதலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை! ரத்தம் வந்தும் விடாமல் கொடூரம்!

Image
மயிலாடுதுறை அருகே கண்டம்பத்தூர் பெரிய தெருவைச் சேர்ந்த 28 வயதான ஆனந்தராஜ் என்பவர், 56 வயதான பவானி என்பவரை மது போதையில் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடக் கூலி வேலை செய்து வந்த ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பவானியுடன் நீண்டகாலமாகப் பழக்கம் வைத்திருந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போன்று 9 ஆண்டுகளுக்கும் மேலாக தனி வீட்டில் வாழ்ந்து வந்தனர். திருப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வேலை செய்து பணம் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஒரு மோசமான பழக்கம் இருந்தது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருப்பது வழக்கம். மது அருந்தும் போது பவானி, “நீ என்னை விட்டுப் போய்விடுவாய், வேறு இளம் பெண்ணைத் தேடிக் கொள்வாய்” என்று அடிக்கடி சந்தேகம் வெளியிட்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது ஆனந்தராஜ், “நான் உன்னை எப்போதும் விட்டுப் போக மாட்டேன்” என்று சமாதானப்படுத்துவார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் இதே பிரச்சினை வெடித்தது. “நீ என்னை விட்டு எங்கும் போகக்கூடாது” என்று...