Posts

Showing posts with the label father arrest

மகளை கொலஐ செய்தது ஏன்? கைதான தந்தை கூறிய புதிய காரணம்! கேட்டு மிரண்டு போன போலீசார்!

Image
சேலம்: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த 22 வயது ஹோமியோபதி மருத்துவ மாணவி வர்ஷினி காதல் விவகாரம் தொடர்பாக தனது வளர்ப்புத் தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தை வரதராஜன் (51) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் என்ன நடந்தது? சேலம் அருகே சித்தர் கோவில் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த வர்ஷினி, கல்லூரி அருகேயுள்ள லட்சுமணன் வீட்டு அடுக்குமாடி அறையில் தோழியுடன் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காலை, தோழி ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது அறை வெளியில் தாளிடப்பட்டிருந்தது. கதவைத் திறந்து பார்த்தபோது வர்ஷினி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. தந்தையே முதல் சந்தேக நபர் மாணவியின் தந்தை வரதராஜன் கொலை நடந்த நாள் மாலை அவரது அறை...