Posts

Showing posts with the label Arumbakkam

ஊதாரி காதலனால்.. டிஜிட்டல் திருடியாக மாறிய கல்லூரி மாணவி..! கிறுகிறுக்க வைக்கும் தகவல்கள்!

Image
சென்னை அரும்பாக்கம், ஜானகிராமன் காலனி ஒன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அகஸ்டின் (58), பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியர், தனது வங்கிக் கணக்கிலிருந்து ₹12 லட்சம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த டிஜிட்டல் திருட்டில் ஈடுபட்டவர், அவரது வீட்டில் 15 ஆண்டுகளாக பணியாளராக இருக்கும் வளர்மதியின் 19 வயது மகள் சுமித்ரா மற்றும் அவரது காதலன் சதீஷ்குமார் (31) என்பது விசாரணையில் தெரியவந்தது. அகஸ்டின், மனைவி இறந்த பிறகு குழந்தைகள் இல்லாததால், சுமித்ராவை மகளாகக் கருதி வளர்த்தார். அவரது செல்போன் பாஸ்வேர்டு முதல் வங்கி விவரங்கள் வரை சுமித்ராவுக்கு தெரிவித்திருந்தார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் சுமித்ரா, கே.கே.நகரைச் சேர்ந்த சதீஷ்குமாருடன் காதலில் விழுந்தார். அகஸ்டின் அறியாமல், அவரது செல்போனில் கூகுள் பிளே மற்றும் போன்-பே மூலம் சதீஷ்குமாரின் வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றினார். இதில் பல்சர் பைக், நான்கு செல்போன்கள், இரண்டரை சவரன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை வாங்கியதாகவும், கோவா, பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம், கோவை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் சொகுச...