Posts

Showing posts with the label election timing

NOT “ஜனநாயகன்” திரைவிமர்சனம்!

Image
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இணையத்தில் முழு படமும் கசிந்து பரவியுள்ளது. இதனால் திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ விமர்சனம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மக்களை சென்று சேர்ந்து வரும் நிலையில், இது குறித்து விமர்சிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது மிகவும் அபாயகரமானது என்று பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். படத்தை தயாரித்த நிறுவனம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய அபாயம் இருப்பதால், விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பகிரங்கமாகத் தெரிவிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தால், யார் வேண்டுமானாலும் அதன் கருத்துக்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ விமர்சனம் செய்ய முடியும். அப்போது படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையா, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகளை மட்டும் புனைந்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதா என்பதை விவாதிக்க முடியும். ஆனால் தற்போது படம் மக்களிடம் ச...