Posts

Showing posts with the label public reaction viral video

“நேற்று முத்தம் மட்டும் தான், இன்று வகுப்பறையிலேயே முதலிரவு” ஆசிரியர்களின் கண்றாவி வீடியோ!

Image
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் இருவருக்கு இடையே நடந்த நெருக்கமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத நேரத்தில், பெண் ஆசிரியர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு ஆண் ஆசிரியர் (வாத்தியார்) நெருங்கி வருவது காணப்படுகிறது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது. மேலும், இருவரும் நின்றபடியே ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது பல்வேறு சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதே ஆசிரியர்கள் இருவரும் அதே வகுப்பறையில் மேலும் நெருக்கமான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு வீடியோவும் தீயாகப் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை நேரம் வகுப்பறைக்குள் வரும் ஆசிரியை மாணவர்கள் அமர்ந்து படிக்கும் டெஸ்க் மீது அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து உள்ளே வரும் ஆசிரியர் கதவை உள்பக்கமாக தாழிடுகிறார்.  உள்ளே வந்த அவர் உடன...