“பலமுறை உடலுறவு கொண்ட காதலன்!” சுருண்டு விழுந்து உயிரிழந்த காதலி! “பச்சோந்தி” காதலன் சொன்ன அசிங்கம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், கணவனை இழந்து தனியாக மகளை வளர்த்து வந்த தாயின் உலகமே நேற்று உடைந்து விழுந்தது. அந்தத் தாயின் பெயர் சுமித்ரா தேவி. அவரது ஒரே மகள் ப்ரியா (வயது 19). பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ப்ரியா, நேற்று மாலை வீட்டை விட்டு கிளம்பினாள். இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பயந்து போன சுமித்ரா தேவி உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். “என் மகள் எங்கே போனாள் என்றே தெரியவில்லை. அவள் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது” என்று கதறினார் சுமித்ரா. மறுநாள் காலை, ப்ரியா வீட்டுக்கு வந்தாள். ஆனால் அவள் நிலை பரிதாபகரமாக இருந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்தாள். உடல் முழுவதும் வியர்வை. அதிகப்படியான உதிரப்போக்கு. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே ப்ரியா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமித்ரா தேவி கதறியபடி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். “என் மகளுக்கு காதலன் ராஹுல் சிங் விஷம் கொடுத்திருக்கிறான். நேற்று முழுவதும் அவனிடம் தான் இருந்தாள். அவள் செல்...