உடலுறவு.. கோடி கோடியா பணம்.. ஷீத்தல் பெற்றோர் யாரு தெரியுமா..? பப்லூ கூறிய பகீர் தகவல்!
பிரபல நடிகர் பப்லூ பிரித்விராஜ், தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்பவருடன் காதல் உறவில் இருந்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வயசுலயும் பொம்பள சோக்கு கேக்குதா.. என்ற கேள்விக்கு கேக்குதே.. இப்போவும் நான் இளமையுடன் தான் இருக்கிறேன். எனக்கு கேக்குது தான் என உடலுறவு குறித்து ஓப்பனாக பேசினார் பப்லூ. இந்த உறவு குறித்து நெட்டிசன்கள் பலரும் பப்லூவை "Sugar Daddy" என கிண்டல் செய்தனர். இந்நிலையில், பப்லூ பிரித்விராஜ் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஷீத்தலுடனான தனது உறவு பற்றி விளக்கிய பப்லூ, "பாவம், யாருக்கும் Sugar Daddy என்றால் என்னவென்று தெரியவில்லை. எனது வங்கி கணக்கில் பணம் இல்லை. நான் ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் 20,000 ரூபாய் வாடகை செலுத்தி வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது தான் ஷீத்தலை சந்தித்தேன். அவரது தந்தை ஆந்திராவில் போலீஸ் கமிஷனராக உள்ளார். அவரது தாயார் ஒரு வழக்கறிஞர். ஷீத்தல் ஒரு கோடீஸ்வரி. அவர் எனது பணத்திற்காக என்னுடன் உறவில் இல்லை. எனது அழகுக்கும் அறிவுக்குமே அவர் வந்தார்,...