Posts

Showing posts with the label lake

அடங்காத உடலுறவு வெறி.. டிபன் பாக்ஸில் இரத்தம்.. கணவன் இறந்ததை கேட்டு துள்ளி குதித்த கொடூர மனைவி..

Image
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பாதிரிவீடு கிராமம். இந்த சிறிய கிராமத்தின் அமைதியை உலுக்கிய கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலசுப்பிரமணி முன்பு நெசவுத் தொழிலாளியாக இருந்தவர். போதிய வருமானம் இல்லாததால், டாஸ்மாக் ஊழியர் டெல்லி பிரசாத்தை தினமும் அவரது வீட்டிலிருந்து செங்குற்றம் வரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, இரவு திரும்பி அழைத்து வரும் ஓட்டுநர் வேலையை ஏற்றார். இதனால் அவர் காலையில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு 1 மணிக்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார். வருமானப் பற்றாக்குறையால் புவனேஸ்வரியும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். கிராமத்தின் தரிக்கூடத்துக்கு (பவர் லூம்) வேலைக்குச் சென்ற அவர், அங்கு முதலாளியான முத்தும் ஜெயத்துடன் (முத்துஜெயம்) நெருக்கமான உறவில் ஈடுபட்டார். வேலை முடிந்த பிறகு தரிக்கூடத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினர். இதனால் புவனேஸ்வரி இரவு தாமதமாக வீடு திரும்பும் நிலை உருவானது. கணவர் பாலசுப்பிரமணிக்கு மனைவியின் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உறவினர...

காமம் தலைக்கேறிய மனைவி! ஆணுறுப்பில் ஏற்பட்ட காயம்! விசித்திர உடலுறவால் நடந்த அசிங்கம்! திடுக்கிட்ட போலீஸ்!

Image
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு அமைதியான கிராமப்புற பகுதியில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் காவல்துறையினரையே உலுக்கி உள்ளது. ஒரு பெண் தனது கள்ளக்காதலர்களுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், அவர்களே தனது கணவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாக சந்தேகப்பட்டு, இருவரையும் மதுவுடன் அதிக அளவு வயாகரா மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மனைவியின் பெயர் மீனா பட்னாய்க் (வயது 32). அவரது கணவர் அருண் குமார் பட்னாய்க் (வயது 38) ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணமான பிறகு மீனாவுக்கு இரண்டு கள்ளக்காதலர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் பெயர்கள் ரவி பெஹெரா (வயது 35) மற்றும் மனோஜ் நாயக் (வயது 34). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களாக அருண் குமார் அலுவலகத்திற்கு சென்ற பிறகு, மீனா தனது வீட்டுக்கே இரு கள்ளக்காதலர்களையும் அழைத்து உல்லாசமாக இருந்து வந்தார். ஒரு நாள், இரு ஆண்களில் ஒருவர் அருண் குமாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மீனா ஆடையின்றி இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்...

ச்சைக்.. கண்றாவி.. அண்ணன் தங்கை உறவை நாசப்படுத்திய சிறுசுகள்.. பெற்றோர் செய்த செயல்..!

Image
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (50) மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜெயலட்சுமி (45) ஆகியோரை அவர்களது மகன் ஆகாஷ் (23) மற்றும் மாற்றாந்தையின் மகள் கனகவள்ளி (18) ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, உடல்களை துண்டித்து மூட்டைகளில் கட்டி ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனிச்சாமி, தனது முதல் மனைவி ஜெயந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமியை மணந்தார். ஜெயலட்சுமிக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகள் கனகவள்ளி, பழனிச்சாமி, அவரது மகன் ஆகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆகாஷ், கோழிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.கடந்த ஆகஸ்ட் 16 முதல் பழனிச்சாமியும் ஜெயலட்சுமியும் காணாமல் போனதாக ஆகாஷ் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், விசாரணையில் ஆகாஷுக்கும் அவரது தந்தைக்கும் காதல் விவகாரம் தொடர்பாக மோதல் இருந்தது தெரியவந்தது. ஆகாஷ் மற்றும் கனகவள்ளி இடையே காதல் உறவு இருந்ததாகவும், அவள் உனக்கு தங்கச்சி முறை வேண்டும் என இதற்கு பழனிச்சாமியும் ஜெயலட்சுமியும் எதி...