Posts

Showing posts with the label adjustment

அந்த நேரத்தில் உடலுறவு வைத்தால்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பகீர் பதில்..

Image
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' எனும் வார்த்தை அடிக்கடி பேசப்படும் ஒன்று. பல நடிகைகள் இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள். இந்நிலையில், 'பாக்கியலட்சுமி' மற்றும் 'கார்த்திகை தீபம்' போன்ற பிரபல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் இதுபோன்ற கேள்வியை எதிர்கொண்டுள்ளார். ரசிகர் ஒருவர் ரேஷ்மாவிடம் நேரடியாக, "அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா?" என்று கேட்டுள்ளார். இதற்கு ரேஷ்மா மிகவும் நிதானமாகவும், தைரியமாகவும் பதிலளித்துள்ளார். "நான் அட்ஜெஸ்ட்மெண்ட் ஒருபோதும் செய்ததில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால், இந்நேரம் நான் எங்கேயோ (டாப் லெவலுக்கு) போயிருப்பேன். ஆனால், நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். என்னுடன் நடித்த ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால், இப்போது அது தொடரவில்லை" என்று கூறியுள்ளார். இதன் மூலம், வாய்ப்புக்கா நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ள...

மேடையில் நடிகை டான்ஸை பார்த்து கையில் அசிங்கம் செய்த நடிகர்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை

Image
மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் "அட்ஜஸ்ட்மென்ட்" எனும் பழக்கம் குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.சாந்தி வில்லியம்ஸ் கூறுகையில், "நான் 15-16 வயதாக இருக்கும்போதே மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன். இதனால், மலையாள சினிமாவை விட்டு விலகி தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கினேன். தமிழில் எனக்கு இதுபோன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை," என்றார். மேலும், மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, பதில் சொல்ல வேண்டிய அச்சத்தில் தலைவர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ததாகவும், இது ஒரு தவறான செயல் என்றும் அவர் விமர்சித்தார். "ராஜினாமா செய்துவிட்டு பிரச்சனையை மறைமுகமாக தீர்த்த பிறகு மீண்டும் பதவி ஏற்பார்கள். இதையும் விவரம் அறியாத ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தலைவர்களாக இருந்தால் பதில் சொல்ல வேண்டும், ஏன் முடியவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய ஒரு ப...