Posts

Showing posts with the label Actress Saranya

ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள். இவர் கதவையே வைத்துள்ளாரே - வைரலாகும் விஜய் டிவி சரண்யா-வின் புகைப்படம்

Image
புதிய தலைமுறை டிவியின் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரண்யா. இவரை விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிகையாக அறிமுகப் படுத்தியது.  அதன் மூலம் மக்கள் மத்தில் பேரும் புகழும் அடைந்தவர் சரண்யா. கடந்த இரண்டு மாதங்களாக சன் டிவியின் ரன் சீரியலில் திவ்யாவாக நடித்து வந்தார்.  அதனை தொடர்ந்து, ரன் சீரியலில் இருந்து விலகிய நடிகை சரண்யா விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் நடிக்க வந்துள்ளார். விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலுக்கு அழைப்பு வந்ததால், தான் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து ஆயுத எழுத்து சீரியலில் இனி இந்திராவாக நடிக்க உள்ளதாககூறியுள்ளார். சின்னத்திரை மூலமே வெகுவான ரசிகர்களை பெற்றுள்ள இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள். இவர் கதவையே வைத்துள்ளாரே என்று கிண்டல் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

சிகரெட்டும் கையுமாக இருக்கும் சீரியல் நடிகை சரண்யா - வைரலாகும் புகைப்படங்கள்

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பான "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா. இந்த தொடரில் குறும்புத்தனமான மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தவர் சரண்யா.  இந்த சீரியலில் சரண்யா முழுவதும் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இருப்பார். சரண்யாவுக்குக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதனை தொடர்ந்து சரண்யா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "ரன்" என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து நடித்து வருகிறார்.  தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் " ஆயுத எழுத்து" என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். மேலும், இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார் சரண்யா. ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்திருந்தார்.  இந்த படம் அந்த அளவிற்கு ஓடவில்லை. மேலும் இந்த படத்தில் சரண்யா சிகரெட் குடிப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குளியல் வீடியோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ

Image
டிக்டாக்கில் பிரபலமானவர்களை தாண்டி, ஏற்கனவே பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளுக்கும் டிக் டாக் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது சீரியல் நடிகை சரண்யா பம்பு செட்டில் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமானவர் சரண்யா, இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒரு சீரியலிலும் விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார்.  டிக் டாக் மோகம் அதிகம் கொண்ட இவர் அடிக்கடி எதையாவது வெளியிட்டு வந்து கொண்டே இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் பம்பு செட்டில் குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.