கணவன் கண் முன் சுய இ*பத்தில் ஈடுபட்ட மனைவி.. கழிவறையில் முனகல் சத்தம்.. அரங்கேறிய கொடூரம்...
மேற்கு வங்காளம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில் நடந்த இந்த சம்பவம், உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் காவல் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த ஜனவரி மாதம், 32 வயது ராகுல் முகர்ஜி தனது மாமனார் பிரணப் சென் மற்றும் மாமியார் ரேகா சென் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “அனன்யா உங்கள் வீட்டுக்கு வந்தாரா?” என்று கேட்டார். பெற்றோர் ஆச்சரியம் கலந்து பயத்துடன் பதிலளித்தனர். “இல்லை. எங்கே போனாள்? என்ன ஆனது?” ராகுல் சொன்னார்: “எங்களுக்குள் சிறிய குடும்பத் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினாள். இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அதனால்தான் அங்கே வந்தாளா என்று கேட்டேன்.” அந்த பேச்சிற்குப் பிறகு பெற்றோர் உடனடியாக உறவினர்கள், மகளின் தோழிகள் அனைவரையும் தொடர்பு கொண்டு தேடத் தொடங்கினர். விடிய விடிய தேடியும் 28 வயது அனன்யா சென் கிடைக்கவில்லை. இறுதியில் பெஹாலா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் ராகுலை விசாரித்தனர். அவர் சொன்ன பதில் இதுதான்: “என் மனைவி அடிக்கடி செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பாள். வீட்டு வேலைகளை செய்யாமல் போனை பார்த்துக் கொண்டே இருப்ப...