Posts

Showing posts with the label Govt Jobs

அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள் அறிவிப்பு..! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

Image
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master) பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஜனவரி 2025 முதல் கட்ட அறிவிப்பின்படி, மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது . மேலும், இதில் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது.   இந்திய அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025: முக்கிய தகவல்கள் நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பதவிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master) மொத்த காலியிடங்கள்: 21,413 (தமிழ்நாட்டில் மட்டும் 2,292) கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18 - 40 வயது (இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு உண்டு) தேர்வு முறை: 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை...