Posts

Showing posts with the label body dumped in forest

மூன்றாவது கணவருடன் உடலுறவின் போது ஏற்பட்ட ‘விபரீத ஆசை’ - காட்டில் மூன்று பாகங்களாக கிடைத்த சடலம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்

Image
மதுரை, டிசம்பர் 6: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள சொரிக்கான் பட்டியில் நடந்த கொடூர சம்பவத்தில், 3 வயது சிறுமியை அவரது தந்தை-தாய் சேர்ந்து கொன்று காட்டில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் தென்காசியைச் சேர்ந்த கண்ணன் (வயது 35). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (வயது 28) என்பவரை மூன்றாவது திருமணமாக செய்துகொண்டார்.  கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து, கணவர்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது இரண்டாவது கணவரான அச்சு என்பவருக்கும் கலாசூர்யாவுக்கும் சிவானி என்ற பெண் குழந்தை உண்டு. இந்தக் குழந்தையுடன் கலாசூர்யா, கண்ணனுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  சிறுமி சிவானி, தனது புதிய தந்தையான கண்ணனுடன் பழகத் தொடங்கியிருந்த நிலையில், கண்ணனுக்கு விபரீத ஆசைகள் தோன்றியதாகத் தெரிகிறது. மனைவி கல...